இன்ஸ்டாகிராமில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவை விட மோடியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் டிரம்பை 14.9 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். ஒபாமாவை 24.8 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 30 மில்லியனை தாண்டியுள்ளது.