\
அழைப்பு கட்டணக் குறைப்புக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் செல்ஃபோன் நிறுவனங்கள்

அழைப்பு கட்டணக் குறைப்புக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் செல்ஃபோன் நிறுவனங்கள்

அழைப்பு கட்டணக் குறைப்புக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் செல்ஃபோன் நிறுவனங்கள்
Published on: 

அழைப்பு கட்டணத்தை குறைக்கும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்ல செல்ஃபோன் சேவை நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.

டிராயின் இம்முடிவு ஒட்டுமொத்த தொழிலுக்கே பாதிப்பு ஏற்படுத்தும் என செல்ஃபோன் நிறுவனங்கள் கருதுகின்றன. செல்ஃபோன் சேவை நிறுவனங்களுக்கான டெர்மினேஷன் சார்ஜ் எனப்படும் அழைப்பு முடிவு கட்டணம் நிமிடத்துக்கு 6 காசாக குறைக்கப்படுவதாக டிராய் அறிவித்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com