இந்தியா
ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
ராஜினாமா செய்த கர்நாடக எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ராஜினாமா குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் வேண்டுமென்றே தாமதம் செய்யப்பட்டு வருவதாகவும் சபாநாயகர் மீது மனுவில் எம்.எல்.ஏக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இன்றே உச்சநீதிமன்றம் மனுவின் மீது விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் எம்.எல்.ஏக்களின் கோரிகையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.