மிசோரம் சட்டப்பேரவை தேர்தல்: தொடங்கியது வாக்கு எண்ணும் பணி

மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
mizoram election
mizoram election twitter

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் மிசோரம் தவிர மற்ற 4 மாநிலங்களிலும், நேற்று (டிச.3) வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியானது. மிசோரமில் மட்டும் இன்று (டிச.4) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

mizoram election
ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர்.. 3 மாநிலங்களில் அபார வெற்றி.. உற்சாக கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்!
election commission
election commissiontwitter

இதில், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 3 மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது. இந்நிலையில், மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன்

mizoram election
மிசோரம்: ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? நாளை வாக்கு எண்ணிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com