\
பாதுகாப்புத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்

பாதுகாப்புத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்

பாதுகாப்புத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்
Published on

பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு சொந்தமான இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இணையதளத்தின் முகப்பக்கத்தில் சீன வார்த்தைகளால் எழுதப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டதையடுத்து ஆதாருக்கு அரசு கொடுத்த விளக்கத்தைக் கொண்டு சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் விமர்சித்துவருகின்றனர். 3அடி சுவரை உடைத்து பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது என கிண்டலடித்து வருகின்றனர். இன்னும் சிலர் ஏன் இணையதள பார் கோர்டை 13அடி உயர, 5அடி தடிமண் கொண்ட சுவருக்கு மத்தியில் பாதுகாப்பாக வைக்கவில்லை எனக் கூறிவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com