இஸ்ரேலிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களை வரவேற்கும் அமைச்சர் மா.சுப்ரமணியன்

“ஆபரேஷன் அஜய் “ என்ற திட்டத்தின் மூலம் 7 சிறப்பு விமானங்கள் மூலம் 212 இந்தியர்கள் இன்று டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

இஸ்ரேலில் நடக்கும் போர்கால சூழலில், அவர்களை மீட்டுக் கொண்டுவர “ஆபரேஷன் அஜய் “ என்ற திட்டத்தின் மூலம் 7 சிறப்பு விமானங்கள் மூலம் 212 இந்தியர்கள் இன்று டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார்கள். இதில் 21 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அதில் 14 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் மீதமுள்ளவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com