\
உயிருக்கு போராடிய பூனைக்குட்டிகள்... வாழ்வுகொடுத்த மனிதர் - வீடியோ

உயிருக்கு போராடிய பூனைக்குட்டிகள்... வாழ்வுகொடுத்த மனிதர் - வீடியோ

உயிருக்கு போராடிய பூனைக்குட்டிகள்... வாழ்வுகொடுத்த மனிதர் - வீடியோ
Published on

கேரளாவில் சாலையில் அடிப்பட்டு உயிரிழந்த கர்ப்பிணி பூனையின் வயிற்றுக்குள் குட்டிகள் உயிரோடு இருப்பதை கவனித்த ஹரிதாஸ் என்ற நபர் குட்டிகளை எடுத்து அதற்கு பாலூட்டி வளர்த்து வருகிறார். இந்த மனிதாபிமானமிக்க செயல்மூலம் இந்த உலகம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தம் என்பதை நிரூபித்துள்ளார் ஹரிதாஸ்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com