தேர்தல் புறக்கணிப்பா..? தீப்பந்தம் ஏந்தி பேரணியாக சென்ற மெய்தி இனப் பெண்கள் - நேரடி தகவல்

மெய்தி இனப் போராளிகள் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து, மணிப்பூரின் இம்பாலில் மெய்தி இனப் பெண்கள், தீப்பந்தம் ஏந்தி பேரணி சென்றனர். இதுதொடர்பாக களத்திலிருந்து நமது செய்தியாளர் அளித்த கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com