\
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜிtwitter

ஹெலிகாப்டரில் ஏறும்போது தடுமாறி விழுந்த மம்தா பானர்ஜி- வீடியோ

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் ஏறும்போது தவறி விழுந்தார்.
Published on

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று ஹெலிகாப்டரில் ஏறும்போது தவறி விழுந்தார்.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று துர்காபூரிலிருந்து அசன்சோலுக்கு செல்வதற்காக ஹெலிகாப்டரில் ஏறும்போது, தவறி விழுந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் அவருக்கு சிறு காயம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com