Women's Reservation Bill: நிர்மலா சீதாராமன் VS மல்லிகார்ஜூன கார்கே காரசார வாதம்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இடையே காரசார விவாதம் நடைபெற்றது. பட்டியல் சமூக பெண்களின் கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ளது என கார்கே பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com