இந்தியா
சபரிமலை கோயிலுக்கு தனிச்சட்டம் உருவாக்க உத்தரவு
சபரிமலை கோயிலுக்கு தனிச்சட்டம் உருவாக்க உத்தரவு
குருவாயூர் போல சபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜனவரி 3-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.