மக்களே கட்டிய மூங்கில் பாலம் - 500 மீட்டராக குறைந்த 8 கி.மீ.பயணம்

மக்களே கட்டிய மூங்கில் பாலம் - 500 மீட்டராக குறைந்த 8 கி.மீ.பயணம்

மக்களே கட்டிய மூங்கில் பாலம் - 500 மீட்டராக குறைந்த 8 கி.மீ.பயணம்
Published on

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கிராம மக்களே மூங்கில் பாலத்தை கட்டி வெளியுலகத்துடனான
போக்குவரத்தை எளிதாக்கியுள்ளனர். 

மத்திய பிரதேச மாநிலம் சட்னா பகுதியில் உள்ள கிராமத்தில் இருக்கும் மக்கள் வெளியூருக்கு செல்ல 8 கிலோ மீட்டர் சுற்றிச் சென்றுதான் முக்கிய சாலையை அடைய முடியும். இந்த நிலையில் அங்கிருக்கும் ஒரு ஓடை மீது மூங்கில்களை கொண்டு மக்களே பாலத்தை கட்டமைத்துள்ளனர். இதனால் 8 கிலோமீட்டர் தூர பயணம் வெறும் 500 மீட்டராக குறைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com