\
மிக்-21 ரக இரண்டு போர் விமானங்கள் கீழே விழுந்து விபத்து 

மிக்-21 ரக இரண்டு போர் விமானங்கள் கீழே விழுந்து விபத்து 

மிக்-21 ரக இரண்டு போர் விமானங்கள் கீழே விழுந்து விபத்து 
Published on

குவாலியரில் பயிற்சியின் போது மிக்-21 ரக 2 போர் விமானங்கள் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் குவாலியர் பகுதியில் மிக்-21 ரக விமானத்தில் இந்திய விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் பயிற்சியின் போது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயனித்த இரண்டு வீரர்கள் உயிர்த் தப்பினர். 

இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பதை விமானப்படை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com