
மத்திய பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இதில் மூன்று பேர் பலி, பலர் காயமடைந்தனர்.
மத்திய பிரதேசத்தில் குவாலியர் அருகே புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. டெல்லியில் இருந்து அதிக அளவிலான தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற இந்த பேருந்து கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.