\
சமையல் எரிவாயு விலை உயர்வு

சமையல் எரிவாயு விலை உயர்வு

சமையல் எரிவாயு விலை உயர்வு
Published on

மானிய விலை சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு ரூ.2.08 உயர்த்தப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு விலை மாதம் தோறும் 1 ஆம் தேதி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களாக இதன் விலை குறைந்து வந்த நிலையில் இந்த மாதம் உயர்த்தப்பட்டுள்ளது. 

மானிய விலை சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.2.08 உயர்த்தப்பட்டது. மானியம் இல்லாத சமையல் எரிவாயு விலை, சிலிண்ட ருக்கு ரூ.42.50 அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com