"திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம்" - நீதிமன்றம்

"திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம்" - நீதிமன்றம்

"திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம்" - நீதிமன்றம்
Published on

திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் என மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாக்பூரில் பலசரக்கு கடை வைத்துள்ள ஸ்ரீகிருஷ்ணாதவாரி என்பவர், திருமணமான பெண்ணிற்கு காதல் கடிதம் கொடுத்தது தொடர்பான வழக்கில், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு 90,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

அதில் 85,000 ரூபாயை அந்த பெண்ணிற்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது, அவரது கண்ணியத்தை சீர் குலைப்பதற்குச் சமமானது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com