\
செல்ஃபி விபரீதம்: கடலில் விழுந்து உயிரிழப்பு (வீடியோ)

செல்ஃபி விபரீதம்: கடலில் விழுந்து உயிரிழப்பு (வீடியோ)

செல்ஃபி விபரீதம்: கடலில் விழுந்து உயிரிழப்பு (வீடியோ)
Published on

யூனியன் பிரதேசமான டையூ மற்றும் டாமனில் உள்ள நகோவா கடற்கரை குன்றில் நின்றபடி செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர்கள் நான்கு பேர் கடலில் தவறி விழுந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com