மக்களவை தேர்தல் முடிவு|காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் இருவர் அதிர்ச்சி தோல்வி!

பாரமுல்லாவில் சுயேச்சை வேட்பாளர் ஷேக் அப்துல் ரஷீத்திடம் உமர் அப்துல்லா தோல்வி.
உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி
உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்திபுதிய தலைமுறை

விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் மக்களவைத்தேர்தல் முடிவுகளில், காஷ்மீர் மாநிலத்தில், முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி தோல்வியை தழுவியுள்ளனர்.

பாரமுல்லாவில் சுயேச்சை வேட்பாளர் ஷேக் அப்துல்ரஷீத்திடம் உமர் அப்துல்லா தோல்வி.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கைமுகநூல்

அனந்த்நாக் ராஜோரி தொகுதியில் மெகபூபா முஃப்தி மெயில் அல்டாஃபிடம் தோல்வியடைந்துள்ளார். இவர்கள் இருவரும் மிகமுக்கியமான தலைவர்கள்.

NC மற்றும் PDP ஆகியவை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இரண்டு பெரிய பிராந்திய கட்சிகள் மற்றும் இந்திய கூட்டணியின் ஒரு பகுதியாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com