மக்களவை தேர்தல் முடிவு|காலை பத்துமணி நிலவரத்தின்படி தமிழ்நாட்டில் முன்னிலை யார்?

காலை பத்துமணி வரை எண்ணி முடிக்கப்பட்ட நிலவரத்தின்படி திமுக 14 இடங்களிலும் அதிமுக 0 இடத்திலும் பாஜக 0 இடங்களிலும் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தேர்தல் நிலவரம்
தேர்தல் நிலவரம்புதியதலைமுறை

காலை பத்துமணி நிலவரத்தின் படி தமிழகத்தில் யார் முன்னிலை ?

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 39 இடங்களும் பாண்டிச்சேரி ஒர் இடங்களிலும் தேர்தல் நடைப்பெற்று இன்று ஓட்டு எண்ணும் பணி நடைப்பெற்று வருகிறது . காலை பத்துமணி வரை எண்ணி முடிக்கப்பட்ட நிலவரத்தின்படி திமுக 14 இடங்களிலும் அதிமுக 0 இடத்திலும் பாஜக 0 இடங்களிலும் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com