தேவநாதன் யாதவ்
தேவநாதன் யாதவ்PT

மக்களவை தேர்தல்: போக்குவரத்துக்கு இடையூறாக செயல்பட்டதாக பாஜக கூட்டணி வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

பாஜக கூட்டணியில் உள்ள இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக வேட்பாளரான தேவநாதன் யாதவ் சிவகங்கையில் தனது முதல்நாள் பரப்புரையை தொடங்கினார்.
Published on

சிவகங்கை வேட்பளராக பாஜகவின் ஆதரவு பெற்ற இமகமுக வேட்பாளரான தேவநாதன் யாதவ் தனது முதல்நாள் பரப்புரையை காரைக்குடியில் தொடங்கினார். அப்பொழுது பட்டாசு வெடித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் விதமாக செயல்பட்டதாக அவர் மீதும், பாஜக நிர்வாகிகள் மற்றும் அமமுக நிர்வாகிகள் பத்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com