மாநிலங்களவை எம்பியாக பதிவியேற்றார் எல்.முருகன்

மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com