\
விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் கொடி? டிராக்டரில் பறந்த கொடியால் சர்ச்சை!

விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் கொடி? டிராக்டரில் பறந்த கொடியால் சர்ச்சை!

விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் கொடி? டிராக்டரில் பறந்த கொடியால் சர்ச்சை!
Published on

விவசாயிகள் நேற்று நடத்திய போராட்டத்தின்போது, பயன்படுத்திய கொடி தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பஞ்சாப்பின் லூதியானாவில் நடைபெற்ற மறியல் போராட்டத்தின்போது ஒரு டிராக்டரில், காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் பிந்த்ரன்வாலே தோற்றத்தை ஒற்ற கொடி ஒன்று பறந்தது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தடை செய்யப்பட்டிருந்தவற்றை காட்டியிருந்தால் தவறு என பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com