இந்தியா
கேரளாவில் களைகட்டியுள்ள ஒணம் பண்டிகை: கயிறு இழுக்கும் போட்டியில் கலக்கிய பெண்கள்!
கேரள மாநிலத்தின் மிகப்பெரிய பண்டிகையான ஒணம் பண்டிகை ஹஷ்தம் நட்சத்திரத்தில் ஆரம்பித்து திருவோண நட்சத்திரம் வரை பத்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இதையொட்டி கேரள மாநிலத்தில் உற்சாகம் களைகட்டியுள்ளது.