CCTV Footage
CCTV Footagept desk

கேரளா | அரசுப் பேருந்து ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய சிறுவன் - பதைபதைக்க வைக்கும் வீடியோ!

கேரளாவில் அரசு பேருந்து ஓட்டுநரின் சாதுர்யத்தால் சிறுவன் உயிர்தப்பியுள்ளார்.
Published on

காசர்கோடு அருகே சிறுவன் ஒருவன் கவனக் குறைவாக சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த சாலையில் வந்த அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை இடதுபுறமாக திருப்பி நிறுத்தினார். இதனால் நல்வாய்ப்பாக அந்த சிறுவன் நூலிழையில் உயிர் தப்பினார். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com