ஓபிசி பட்டியலில் கிறிஸ்தவ நாடார் சமூகத்தை சேர்க்க கேரள அரசு முடிவு

ஓபிசி பட்டியலில் கிறிஸ்தவ நாடார் சமூகத்தை சேர்க்க கேரள அரசு முடிவு

ஓபிசி பட்டியலில் கிறிஸ்தவ நாடார் சமூகத்தை சேர்க்க கேரள அரசு முடிவு
Published on

ஓபிசி பட்டியலில் கிறிஸ்தவ நாடார் சமூகத்தை சேர்க்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தென்னிந்திய ஐக்கிய திருச்சபையை சேர்ந்தவர்கள் நீங்கலாக ஓபிசி பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல். 

முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பட்டியலில் சமூகத்தைச் சேர்க்க சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com