Kerala Election Results 2026 Pinarayi Vijayan Trails
rahul & pinarayi pt

#KeralaElectionResults | 82 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை.. பினராயி விஜயன் பின்னடைவு!

காங்கிரஸ் தலைமையிலான UDF பெரும்பான்மை எல்லையைக் கடந்து 82 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
Published on

கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இங்கு ஆட்சியமைக்க 71 இடங்கள் தேவை என்கிற நிலையில், தற்போதைய நிலவரம் குறித்து அறிவோம். கேரளாவில் இரண்டு முக்கிய கூட்டணிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) க்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) க்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்pt web

தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 82 இடங்களிலும், இடதுசாரி ஜனநாயக முன்னணி 45 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. தர்மடம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளதால் பினராயி விஜயன் பின்தங்கியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com