திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து... சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்! #CCTV

கேரளாவில் வேகமாக சென்ற தனியார் பேருந்து ஒன்று ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com