\
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்முகநூல்

“கேரள மாநிலத்தை அழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் மத்திய அரசு செயல்படுகிறது” - கேரள முதலமைச்சர்

பேரிடர் காலங்களிலும் கேரள மாநிலத்தை அழிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் மத்திய அரசு பணியாற்றி வருவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
Published on

பேரிடர் காலங்களிலும் கேரள மாநிலத்தை அழிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் மத்திய அரசு பணியாற்றி வருவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கோழிக்கோடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பினராயி விஜயன், வயநாடு மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தை குறிப்பிட்டுப் பேசினார். பேரிடரால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி கிடைக்கும் என பல நாட்களாக காத்திருப்பதாக குறிப்பிட்ட பினராயி விஜயன், இதுவரை நிதியுதவியை வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
தலைப்புச் செய்திகள்|இன்று மாலை நடைபெறும் தவெக மாநாடு To பிலிப்பைன்ஸ் வெள்ளப்பெருக்கில் 120 பேர் பலி!

பேரிடர் காலங்களிலும் கேரள மாநிலத்தை அழிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் மத்திய அரசு பணியாற்றி வருவதாக விமர்சித்த அவர், மாநில நலன் மீது காங்கிரஸ் கூட்டணிக்கும் எந்த அக்கறையும் இல்லை என சாடினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com