கர்நாடகா: இளம் பெண்ணுக்காக நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்ட இளைஞர்கள்

கர்நாடகா: இளம் பெண்ணுக்காக நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்ட இளைஞர்கள்

கர்நாடகா: இளம் பெண்ணுக்காக நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்ட இளைஞர்கள்
Published on

இளம் பெண்ணுக்காக நடுரோட்டில் இரண்டு இளைஞர்கள் மோதிக் கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகரம், குயின்ஸ் சாலையில் நேற்றிரவு இளம் பெண்ணுக்காக இரண்டு இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டு சண்டையிட்ட காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அங்கிருந்து ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகளைக் கொண்டு சண்டையிட்ட இளைஞர்கள் குறித்து, விதான சவுதா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com