கொரோனா குணமாகி பிளாஸ்மா தானம் கொடுப்பவர்களுக்கு 5 ஆயிரம் ஊக்கத்தொகை – கர்நாடக அரசு

கொரோனா குணமாகி பிளாஸ்மா தானம் கொடுப்பவர்களுக்கு 5 ஆயிரம் ஊக்கத்தொகை – கர்நாடக அரசு
கொரோனா குணமாகி பிளாஸ்மா தானம் கொடுப்பவர்களுக்கு  5 ஆயிரம் ஊக்கத்தொகை – கர்நாடக அரசு

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தங்களது பிளாஸ்மாவை தானமாக வழங்கினால் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பேசும்போது “ பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலமாக கர்நாடகாவில் பலர் கொரோனா தொற்றிலிருந்து வேகமாக குணமடைந்துள்ளனர். எனவே பிளாஸ்மா தானம் கொடுப்பவர்களை பாராட்டும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் வகையிலும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com