“தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது” - கர்நாடக முதல்வர் சித்தராமையா சர்ச்சை கருத்து

“தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது. மேகதாது திட்டத்தை எதிர்க்க தமிழகத்திற்கு எந்த காரணமும் இல்லை. காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு தேவையற்ற தொல்லை கொடுக்கிறது. ஆகஸ்ட் இறுதி வரை, தரவேண்டிய தண்ணீரில் பாதியளவு கூட நாங்கள் தரவில்லை” - சித்தராமையா
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com