\
கர்நாடகா: பந்திப்பூர் வனப்பகுதியில் நடமாடும் 3 புலிகள்

கர்நாடகா: பந்திப்பூர் வனப்பகுதியில் நடமாடும் 3 புலிகள்

கர்நாடகா: பந்திப்பூர் வனப்பகுதியில் நடமாடும் 3 புலிகள்
Published on: 

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதியில் 3 புலிகள் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி இருக்கிறது கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம். இங்கு புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கருதப்படும் நிலையில், 3 புலிகள் நடந்து செல்லும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இந்தக் காட்சியை வனத்துறை பணியாளர்கள் பதிவு செய்ததாக, தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு, நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை வெளியிடப்படவுள்ள நிலையில், அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வன உயிரின ஆர்வலர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com