\
கார்கில் வெற்றி விழா: குடியரசுத் தலைவர் காஷ்மீர், லடாக்குக்கு 4 நாள் பயணம்

கார்கில் வெற்றி விழா: குடியரசுத் தலைவர் காஷ்மீர், லடாக்குக்கு 4 நாள் பயணம்

கார்கில் வெற்றி விழா: குடியரசுத் தலைவர் காஷ்மீர், லடாக்குக்கு 4 நாள் பயணம்
Published on

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று முதல் நான்கு நாட்களுக்கு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

நாளை கார்கில் வெற்றி விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், லடாக்கில் உள்ள நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் வீரவணக்கம் செலுத்துகிறார். செவ்வாயன்று ஸ்ரீநகரில் காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com