“கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு” - விஷச்சாராய விவகாரத்தை குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு நடைபெற்றுள்ளதாக விஷ சாராய சம்பவத்தை குறிப்பிட்டு ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு நடைபெற்றுள்ளதாக விஷ சாராய சம்பவத்தை குறிப்பிட்டு ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சியில் ஆளுநர் பேசுகையில், “தமிழ்நாட்டில் போதைப் பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். தமிழ்நாட்டில் போதைப் பொருள் இல்லை என்ற மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com