\

வீட்டில் கட்டுக்கட்டாய் பணம் |சர்ச்சையில் சிக்கிய நீதிபதி திடீர் ராஜினாமா!

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இவரின் வீட்டில் பெரும் அளவில் பணம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com