\
‌‌ரயிலில் ஜூஸ் தரமானதாக ‌இல்லை: முன்னாள் மத்திய அமைச்சர் புகார்

‌‌ரயிலில் ஜூஸ் தரமானதாக ‌இல்லை: முன்னாள் மத்திய அமைச்சர் புகார்

‌‌ரயிலில் ஜூஸ் தரமானதாக ‌இல்லை: முன்னாள் மத்திய அமைச்சர் புகார்
Published on: 

சதாப்தி பயணத்தின்போது தனக்கு வழங்கப்பட்ட பழரசம் குப்பையில் வீசக்கூடிய தரத்தில் இருந்ததாக தினேஷ் திரிவேதி புகார் அளித்துள்ளார்.

முன்னாள்‌ மத்திய அமைச்சர் தினேஷ் திரிவேதி கத்தோடம் சதாப்தி ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு தரம் குறைவான பழ ரசம் வழங்கப்பட்டதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து, குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் பழ ரச விற்பனையை ஐஆர்டிசி தற்‌காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும் சதாப்தி பயணத்தின்போது தனக்கு வழங்கப்பட்ட பழரசம் குப்பையில் வீசக்கூடிய தரத்தில் மிக மோசமாக இருந்ததாக திரிவேதி குற்றம்சாட்டியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com