இந்தியா
பாஜக மற்றும் அதிமுக கூட்டணி முறிவின் உண்மை பின்னணி இதுதானா? #BigStory
அதிமுக மற்றும் பாஜக இடையே பல்வேறு கருத்து மோதல்கள் இருந்துவந்த நிலையில் தற்போது அதிமுக, பாஜக கூட்டணி முறிந்துள்ளது. இந்த முறிவுக்கான பின்னணி என்ன என்பதை விரிவாக விளக்குகிறார் பத்திரிகையாளர் பிரியன்.