ஜியோமார்ட்டின் சூப்பர் டூப்பர் சலுகைகள்... மிஸ் பண்ணாதீங்க!

ஜியோமார்ட்டின் சூப்பர் டூப்பர் சலுகைகள்... மிஸ் பண்ணாதீங்க!
ஜியோமார்ட்டின் சூப்பர் டூப்பர் சலுகைகள்... மிஸ் பண்ணாதீங்க!

கடினமான காலக்கட்டங்களைத் தொடர்ந்து சில நாட்களாகத்தான் நாம் இயல்புநிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. இந்த ஆண்டு அனைத்துமே ஆன்லைனில்தான் என்றாகிவிட்ட பிறகு, பல ஆன்லைன் ஷாப்பிங் செயலிகள் தங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க பலவித சலுகைகளை வழங்கிவருகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய மளிகைப்பொருட்கள் விற்பனை தளமான ஜியோ மார்ட் தங்கள் வாடிக்கையாளர்களை அசரவைக்கும் சலுகைகளை அறிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் நவம்பர் 8 வரையுள்ள இந்த ஜியோமார்ட் பெஸ்டிவ் சேலில் பண்டிகை இனிப்புகள், ட்ரை ஃப்ரூட்ஸ், சாக்லெட்டுகள், குளிர்பானங்கள் முதல் நெய், கடலைமாவு, மைதா, ரவை என அனைத்துமே உங்களை அசரவைக்கும் விலையில் கிடைக்கும்.

இனிப்புகள் 1 கிலோ - 50% ஆஃபர்

இனிப்புகளை பகிர்ந்து விழாவைக் கொண்டாடுவது நம் வழக்கம். அதிலும் பெரும்பாலனவர்கள் விரும்புகிற ரசகுல்லா, குலாப் ஜாமூன் என்ற இனிப்புகள் மற்றும் காரங்களுக்கு 50% ஆஃபரை வழங்கியுள்ளது ஜியோமார்ட். இதுதவிர தீபாவளி அன்று இன்னும் கொஞ்சம் சேர்த்து சாப்பிடலாம் என்று நினைக்கக்கூடிய இனிப்புகள் லட்டு மற்றும் சோன் பாப்டி. இதற்கும் 50% ஆஃபர்தான்.

225கிராம்/300கிராம் உத்சவா ட்ரை ஃப்ரூட் கிஃப்ட் பேக் - 50% ஆஃபர்

ட்ரை ஃப்ரூட் பேக் இல்லாமல் தீபாவளி இனிப்புகளை பரிசளிக்க மாட்டோம். அன்பானவர்களின் உடல்நலன் மற்றும் ஆரோக்யத்தை அக்கறைகொள்ளும் அனைவரும் இதைப் பரிசளிப்பதை நல்ல சகுனமாக கருதுவதுண்டு. இதைக் கருத்தில்கொண்டு பாதாம் முந்திரி மற்றும் உலர் திராட்சை அடங்கிய கிஃப்ட் பேக்கிற்கு ஜியோ மார்ட் 50% ஆஃபர் கொடுத்துள்ளது.

Good Life பாதாம் மற்றும் முந்திரி

வைட்டமின் இ, நார்ச்சத்து, ஒமேகா 3 அமிலம் மற்றும் புரதச்சத்துமிக்க இந்த பாதாம் அரை கிலோ வெறும் ரூ.325க்கே கிடைக்கிறது. ஆனால் கடைகளில் இதன் விலை ரூ.449. அதேபோல்தான் முந்திரியிலும் அளவுக்கதிகமான சத்துகள் நிறைந்துள்ளது. முந்திரி அரை கிலோ ரூ.399க்கே கிடைக்கிறது.

132 கிராம் முதலான சாக்லெட்டுகள் - 30% முதல்

பெரியவர்கள் இனிப்புகளை விரும்பினால் குட்டீஸ் சாக்லெட்டுகளுக்கு ஆசைப்படுவர். எந்த தயக்கமும் இல்லாமல் உடனே ஆர்டர் செய்ய சிறந்த நேரம் இது. அதிகப் பணத்தை கரைக்காமல் குழந்தைகளுக்கு பிடித்த சாக்லெட்டுகளை உங்களுக்கு பிடித்த விலையில் வழங்குகிறது ஜியோ மார்ட்! கேட்பர்ரி சாக்லெட்ஸ், டைரி மில்க், கிட்கேட், மஞ்ச், ஃபைவ் ஸ்டார் போன்ற அனைத்துவிதமான சாக்லெட்டுகளுக்கும் 30% முதல் அதற்கும் அதிகமான சலுகைகளுடன் குறைந்த விலையில் கிடைக்கும்.

500 கிராம் கடலைமாவு/மைதா/ரவை - 50% ஆஃபர்

உறவினர்களுக்கு பேக் செய்த உணவுகளை பரிசளிக்க பலருக்கும் பிடிக்காது. அதுவும் தீபாவளிக்கு வீட்டிலேயே பட்சணங்களை செய்து கொடுப்பதில் இருக்கும் ஆனந்தமே அலாதிதான். லட்டு, குஜ்ஜியா, மால்புவா, மிக்சர், பக்கோடா போன்ற பண்டிகை பலகாரங்கள் செய்ய தேவையான முக்கிய பொருட்களுக்கு சூப்பர் ஆஃபர் கொடுத்துள்ளது.

சஃபோலா ஆக்டிவ் ஆயில் மற்றும் பாஸ்மதி அரிசி

விதவிதமான, கலர்ஃபுல் உணவுகளை சமைத்து உறவினர்களை அசத்த முக்கிய தேவை அரிசியும், எண்ணெயும். அதேசமயம் ஆரோக்யத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும். சஃபோலா ஆக்டிவ் ஆயில் 5லிட்டர் மற்றும் கோஹினூர் சார்மினார் பாஸ்மதி அரிசி 5 கிலோ இரண்டும் சேர்த்து ரூ.879க்கு கிடைக்கிறது.

650மிலி/750மிலி குளிர்பானங்கள் - 25% ஆஃபர்

இனிப்பு மற்றும் காரங்களை சாப்பிட்டபிறகு நாம் தேடுவது குளிர்பானங்களைத்தான். அதைக் கருத்தில்கொண்ட ஜியோமார்ட், பெஸ்டிவ் சேலில் குளிர்பானங்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com