இந்தியா
ஜார்கண்ட் | தடம் புரண்ட ரயில்.. 2 பயணிகள் உயிரிழப்பு.. மீண்டும் மீண்டும் நிகழும் விபத்துகள்!
மும்பை ஹவுரா ரயில் படாபம்பூ மாவட்டத்திற்கு அருகே அதிகாலை 3.45 மணியளவில் சென்றபொழுது விபத்துக்குள்ளானது. ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 20 மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
