\
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்.. முன்னிலை நிலவரம்

ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்.. முன்னிலை நிலவரம்

ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்.. முன்னிலை நிலவரம்
Published on

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போது முன்னிலை நிலவரம் தெரியவரத் தொடங்கியுள்ளது. இதில் காங்கிரஸ் கூட்டணி 24 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 18 இடங்களில், ஜேவிஎம் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மற்றவை 16 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com