தற்கொலை முயற்சி டூ ஆந்திராவின் துணை முதல்வர் வரை: பவன் கடந்து வந்த பாதை

பெரிய திரைக்குடும்பத்தின் நிழலில் வளர்ந்தாலும் பவன் கடந்து வந்த பாதையில் முற்களும், கற்களுமே அதிகம். இந்த வாழ்க்கையே வேண்டாம் என தற்கொலை செய்ய முடிவெடுத்த பவன்தான் இன்று லட்சக்கணக்கான ஆந்திர இளைஞர்களின் ஆதர்சம்.

ஆந்திராவின் அமைச்சராக இன்று பதவியேற்றிருக்கிறார் நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண். சினிமா, அரசியல் என எதை எடுத்தாலும் அதிரடி காட்டும் பவன் கல்யாண் கடந்து பாதை என்பது சாதாரணமானது அல்ல. பெரிய திரைக்குடும்பத்தின் நிழலில் வளர்ந்தாலும் பவன் கடந்து வந்த பாதையில் முற்களும், கற்களுமே அதிகம். இந்த வாழ்க்கையே வேண்டாம் என தற்கொலை செய்ய முடிவெடுத்த பவன்தான் இன்று லட்சக்கணக்கான ஆந்திர இளைஞர்களின் ஆதர்சம். சினிமாவில் பவர் ஸ்டாராக, அரசியல் மினிஸ்டராக மிளிரும் பவன் கடந்து வந்த பாதை குறித்துப் பார்ப்போம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com