காஷ்மீரில் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை

காஷ்மீரில் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை

காஷ்மீரில் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏடிஎம் இயந்திரத்தையே மரம் நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் சோஃபியான் நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த வருடம் மட்டும் வங்கி மற்றும் ஏடிஎம்களில் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com