\

“தாமதத்தை ஒப்புக் கொள்கிறோம்.. ஆனால்...” - மதுரை எய்ம்ஸ் குறித்து மக்களவையில் நட்டா பேச்சு!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதம் ஏன்? என்பது குறித்து மக்களவையில் அமைச்சர் ஜெ.பி. நட்டா விளக்கம் அளித்துள்ளார். அதில், “தாமதத்தை ஒப்புக்கொள்கிறோம். ஆனால், மிகவிரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்” என நட்டா தெரிவித்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com