ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பே 3-வது அலையில் இருந்து காக்கும் - நிதி ஆயோக் கருத்து

ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பே 3-வது அலையில் இருந்து காக்கும் - நிதி ஆயோக் கருத்து
ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பே 3-வது அலையில் இருந்து காக்கும் - நிதி ஆயோக் கருத்து

'தனி மனித மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பே நம்மை கொரோனா 3-வது அலையில் இருந்து காப்பாற்றும்' என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், நாம் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், அத்துடன் சுகாதாரத்துறையின் பணியும் சேர்ந்தால் 3ஆவது அலையை தவிர்க்கலாம் எனவும் கூறியுள்ளார். மேலும், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com