\
வருமான வரித்துறை ரெய்டில் ரூ.11 கோடி பறிமுதல்

வருமான வரித்துறை ரெய்டில் ரூ.11 கோடி பறிமுதல்

வருமான வரித்துறை ரெய்டில் ரூ.11 கோடி பறிமுதல்
Published on

வருமான வரித்துறை ரெய்டில் ரூ.11 கோடி நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன.

டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா போன்ற இடங்களில் இயங்கி வரும் நிறுவனம் ஒபிஜி நிறுவனம். இந்நிறுவனத்தில் வருமானவரித்துறை நடத்திய அதிரடி சோதனையில் சிக்கிய ரூ.11 கோடியில் பெரும்பாலும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது. 
முறைகேடான ஆவணங்கள் பல சிக்கியுள்ளன. அத்துடன் லேப் டாப்புகள், கம்ப்யூட்டர் மற்றும் டைரிகளையும் வருமானவரித்துறையினர் கைப்பற்றி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com