\
உத்தரகண்ட்
உத்தரகண்ட்புதிய தலைமுறை

கம்பிகளை அகற்றுவதில் சவால்... தொழிலாளர்களை மீட்கும் பணியில் தொய்வு

உத்தரகாண்ட் சுரங்க மீட்பு பணியில், கம்பிகளை அகற்றுவதில் சவால் எழுந்துள்ளது. இதனால் தொழிலாளர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்து களத்திலிருந்து புதிய தலைமுறை செய்தியாளர் தரும் தகவல்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.
Published on: 
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com