சூரியனை ஆய்வு செய்ய தயாராகும் இஸ்ரோ: விண்கலம் எப்போது ஏவப்படும்? - வெளியான புதிய தகவல்

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் வரும் 2-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சந்திரயான்-3 விண்கலம் திட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்தடுத்து பல்வேறு விண்கலங்களை இஸ்ரோ அனுப்ப உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com