இஸ்ரேல் டூ இந்தியா: அஜய் திட்டத்தின் மூலம் மேலும் 197 பேர் மீட்பு

இஸ்ரேல் ஹமாஸ் போர் காரணமாக அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்து ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் ஏற்கெனவே 447 பேர் இந்தியா திரும்பினர். இந்நிலையில், 197 பேருடன் 3 வது சிறப்பு விமானம் டெல்லி வந்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com