சிதம்பரத்தின் சிபிஐ காவல் நாளை வரை நீட்டிப்பு

சிதம்பரத்தின் சிபிஐ காவல் நாளை வரை நீட்டிப்பு

சிதம்பரத்தின் சிபிஐ காவல் நாளை வரை நீட்டிப்பு
Published on

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை நாளை வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் ப.சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் மனு, நாளை பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com