தேர்தல் முடிவுகள்: “பாஜகவுக்கு நிச்சயமாக தேவையான முடிவுதான்” தமிழருவி மணியன்

காமராஜர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான தமிழருவி மணியனிடம் தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த நேர்காணலில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. பலதரப்பட்ட விஷயங்களையும் பரந்துபட்ட பார்வையில் பகிர்ந்து கொண்டார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com